தமிழ் அரசியல் பண்ணு யின் அர்த்தம்

அரசியல் பண்ணு

வினைச்சொல்பண்ண, பண்ணி

  • 1

    ஒரு குழுவில் தனக்கோ தன்னைச் சார்ந்தவர்களுக்கோ அதிகாரம் கிடைப்பதற்காகச் செயல்படுதல்.

    ‘ஒழுங்காக வேலை செய்வதை விட்டுவிட்டுத் தொழிற்சாலையில் அரசியல் பண்ணிக்கொண்டிருக்காதே!’