தமிழ் அரசுடமை ஆக்கு யின் அர்த்தம்

அரசுடமை ஆக்கு

வினைச்சொல்ஆக்க, ஆக்கி

  • 1

    தனியாரால் தொடங்கப்பட்ட ஒரு தொழிலை அல்லது நிறுவனத்தை அரசு தன் உரிமையாக ஆக்கிக்கொள்ளுதல்.

    ‘1969ஆம் ஆண்டு பல தனியார் வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்டன’