தமிழ் அரசுத் தலைமை வழக்கறிஞர் யின் அர்த்தம்

அரசுத் தலைமை வழக்கறிஞர்

பெயர்ச்சொல்

  • 1

    மாநில, மைய அரசுகளின் சார்பில் வழக்குகளை நடத்த (அரசியல் சட்டத்தின் கீழ்) அரசு நியமிக்கும் வழக்கறிஞர்.