தமிழ் அரசுமுறை யின் அர்த்தம்

அரசுமுறை

பெயரடை

  • 1

    அரசு அதிகாரபூர்வமாக மேற்கொள்ளும் அல்லது ஏற்பாடு செய்யும்.

    ‘பிரதமர் அரசுமுறைப் பயணமாகத் தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்கிறார்’
    ‘இந்தியாவுக்கு வந்திருக்கும் ஜெர்மன் அதிபருக்கு அரசுமுறை விருந்து அளிக்கப்பட்டது’