தமிழ் அரசுரிமை யின் அர்த்தம்

அரசுரிமை

பெயர்ச்சொல்

  • 1

    (முடியாட்சியில்) நாட்டை ஆளுகிற உரிமை.

    ‘ஆஸ்திரிய அரசுரிமைப் போர்’