தமிழ் அரச அதிபர் யின் அர்த்தம்

அரச அதிபர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மாவட்ட ஆட்சியர்.

    ‘ஊருக்கு மின்சாரம் கொடுக்குமாறு அரச அதிபரிடம் விண்ணப்பம் கொடுத்தனர்’
    ‘சேதம் அடைந்த பகுதிகளை அரச அதிபர் பார்வையிட்டார்’