தமிழ் அரச துறை யின் அர்த்தம்

அரச துறை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறை.

    ‘அரச துறையைச் சேர்ந்தவர்களே தேர்தல் கடமைகளில் ஈடுபட முடியும்’
    ‘அரச துறையினருக்கு இன்று விடுமுறை நாள்’