தமிழ் அரச படை யின் அர்த்தம்

அரச படை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவம், காவல்துறை போன்ற படைப் பிரிவு.

    ‘அரச படைகள் வீதியில் சோதனையில் ஈடுபட்டனர்’
    ‘அரச படைகள் இருப்பதனால் இந்தப் பக்கம் மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லை’