தமிழ் அரட்டை யின் அர்த்தம்

அரட்டை

பெயர்ச்சொல்

  • 1

    பொழுதுபோக்க மற்றவருடன் (நேரிலோ இணையம் மூலமோ) பேசும் பேச்சு.

    ‘கல்யாண வீட்டில் இரவு முழுவதும் சரியான அரட்டை’
    ‘இப்போதெல்லாம் இணையத்தின் வாயிலாக அரட்டை அடிப்பது அதிகமாகிக்கொண்டுவருகிறது’