தமிழ் அரண் யின் அர்த்தம்

அரண்

பெயர்ச்சொல்

  • 1

    (பாதுகாப்பிற்குப் பயன்படும்) மதில், தடுப்பு போன்ற அமைப்பு.

    ‘காடு, மலை, ஆறு போன்று நாட்டுக்கு இயற்கையாக அமைந்த அரண்’
    ‘நீதியைக் காத்து நிற்கும் அரண்களாக நீதிமன்றங்கள் உள்ளன என்ற நம்பிக்கையை மக்களிடையே உருவாக்க வேண்டும்’
    உரு வழக்கு ‘இந்திய அணியின் தடுப்பு அரண் வலுவற்று இருந்ததே எதிரணி எளிதாக கோல் போட வழிவகுத்தது’