தமிழ் அரண்செய் யின் அர்த்தம்

அரண்செய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (குறிப்பிட்ட கருத்துக்கு) வலுசேர்த்தல்.

    ‘கூத்துவழி வழிபாடே பழந்தமிழரின் மூல வழிபாட்டு முறை என்பதை அரண்செய்யும் பல கருத்துகள் தமிழ் இலக்கியத்தில் உண்டு’