தமிழ் அரண்மனை யின் அர்த்தம்

அரண்மனை

பெயர்ச்சொல்

  • 1

    (ஆட்சி செய்யும்) அரசன் அல்லது அரசி வசிக்கும் மாளிகை.