தமிழ் அரணையன் யின் அர்த்தம்

அரணையன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நினைவுத் திறன் குறைவாக உள்ள ஆண்.

    ‘இந்த அரணையனிடம் ஒரு முக்கியமான தகவலைச் சொல்லி செய்விக்க முடியுமென்று நினைத்தாயோ?’