தமிழ் அரணை புத்தி யின் அர்த்தம்

அரணை புத்தி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு செய்ய நினைத்தது சட்டென்று மறந்துவிடும் தன்மை.

    ‘உனக்கு அரணை புத்தி. இப்போதுதான் பையை எடுத்து மேலே வைத்தாய். அதற்குள் அதைத் தேடுகிறாய்’