தமிழ் அர்த்தசாம பூஜை யின் அர்த்தம்

அர்த்தசாம பூஜை

பெயர்ச்சொல்

  • 1

    கோயிலில் இரவு செய்யப்படும் ஒரு நாளின் கடைசிப் பூஜை.