தமிழ் அர்த்தமாகு யின் அர்த்தம்

அர்த்தமாகு

வினைச்சொல்அர்த்தமாக, அர்த்தமாகி

  • 1

    பொருள்படுதல்.

    ‘அவர் பதில் சொல்லவில்லை என்பதால் அவர் சம்மதித்து விட்டார் என்று அர்த்தமாகாது’

  • 2

    புரிபடுதல்.

    ‘நீங்கள் சொன்னது எனக்கு அர்த்தமாகவில்லை’