தமிழ் அரப்பு யின் அர்த்தம்

அரப்பு

பெயர்ச்சொல்

  • 1

    இலுப்பைக் கொட்டையை அரைத்து எண்ணெய் எடுத்த பின் எஞ்சும் பிண்ணாக்கு.

  • 2

    (எண்ணெய்ப் பிசுக்கைப் போக்குவதற்குப் பயன்படுத்தும்) இலுப்பைப் பிண்ணாக்கை அவித்துக் காய வைத்து, அரைத்துப் பெறும் தூள்.