தமிழ் அரம் யின் அர்த்தம்

அரம்

பெயர்ச்சொல்

  • 1

    (இரும்பை அராவுவதற்குப் பயன்படுத்தும்) முப்பட்டை முதலான வடிவங்களில் நெருக்கமான கோடுகளைக் கொண்ட, இரும்பால் ஆன சிறு கருவி.