தமிழ் அரள் யின் அர்த்தம்

அரள்

வினைச்சொல்அரள, அரண்டு

  • 1

    (பீதி தரும் நிகழ்ச்சியால்) மிரட்சி அடைதல்; திகில் அடைதல்.

    ‘கொள்ளை, கொலை, திருட்டு பற்றிய செய்திகளைப் படித்து அவள் அரண்டுபோயிருந்தாள்’
    ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்’