தமிழ் அரளி யின் அர்த்தம்

அரளி

பெயர்ச்சொல்

  • 1

    (வழிபாட்டுக்குப் பயன்படும்) கருஞ்சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களில் பூக்கும் பூ/மேற்குறித்த பூவைத் தரும், குறுகிய நீண்ட இலைகளை உடைய செடி.

    ‘அரளி விதைக்கு விஷத்தன்மை உண்டு’