தமிழ் அரவணை யின் அர்த்தம்

அரவணை

வினைச்சொல்அரவணைக்க, அரவணைத்து

  • 1

    (ஆதரவோடு) அணைத்தல்.

    ‘வழி தவறிய ஆட்டுக் குட்டியை அரவணைத்துக்கொண்டிருக்கும் இயேசுவின் படம்’
    உரு வழக்கு ‘இன்றைய கச்சேரியில் இரு சகோதரர்களும் ஒருவரையொருவர் அரவணைத்துப் பாடியது மிகவும் சிறப்பாக இருந்தது’