தமிழ் அரவணைத்துக் கொண்டுபோ யின் அர்த்தம்

அரவணைத்துக் கொண்டுபோ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    அன்பும் பரிவும் காட்டி நடத்துதல்.

    ‘எல்லோரையும் அரவணைத்துக் கொண்டுபோனால்தான் இந்தச் சங்கம் நடக்கும்’