அரவம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அரவம்1அரவம்2

அரவம்1

பெயர்ச்சொல்

  • 1

    (ஆள், விலங்கு நடமாட்டத்தால் ஏற்படும்) சப்தம்; ஒலி.

    ‘ஆள் அரவம் இல்லாத வீடு’

அரவம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அரவம்1அரவம்2

அரவம்2

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பாம்பு.

    ‘அரவம் தீண்டி மரணம் சம்பவித்தது’