தமிழ் அரவை யின் அர்த்தம்

அரவை

பெயர்ச்சொல்

  • 1

    அரிசி, கோதுமை போன்றவற்றை மாவாகவோ மிளகாய், தனியா போன்றவற்றைப் பொடியாகவோ அல்லது நெல்லை அரிசியாகும்படியோ அரைத்தல்.