தமிழ் அராஜகம் யின் அர்த்தம்

அராஜகம்

பெயர்ச்சொல்

  • 1

    (அதிகார அமைப்பைக் குலைத்து) யார் வேண்டுமானாலும் அதிகாரம் செலுத்தும் நிலை.

    ‘உள்நாட்டுக் குழப்பத்தால் நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடுகிறது’

  • 2

    அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நியாயமற்ற முறையில் செயல்படும் போக்கு.

    ‘வீட்டில் என் தம்பி பண்ணும் அராஜகம் தாங்க முடியவில்லை’