தமிழ் அராவு யின் அர்த்தம்

அராவு

வினைச்சொல்அராவ, அராவி

  • 1

    ஒரு பரப்பை வழவழப்பாக்க அல்லது கூராக்க அரத்தால் தேய்த்தல்.

    ‘அராவிவிட்ட பிறகும் கைப்பிடி கையைக் குத்துகிறது’