அரிக்கன்1
(அரிக்கன்விளக்கு)
பெயர்ச்சொல்
- 1
காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட, கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.
பெயர்ச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு அரிக்கன் சட்டி.
‘‘அரிசியைக் களைவதற்கு அரிக்கனைக் கொண்டுவா’ என்றாள் அம்மா’
பெயர்ச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு குள்ளம்.
‘அவளின் மகன் ஏன் இப்படி அரிக்கனாக இருக்கிறான்?’‘அரிக்கன் ஆடு நிறைய பால் தரும்’