தமிழ் அரிக்கன் சட்டி யின் அர்த்தம்

அரிக்கன் சட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (அரிசி போன்ற தானியங்களைக் களையப் பயன்படுத்தும்) உட்புறம் கோடுகள் போன்ற கீறல்களைக் கொண்டதும் மண், உலோகம் போன்றவற்றால் ஆனதுமான சட்டி.