தமிழ் அரிச்சுவடி யின் அர்த்தம்

அரிச்சுவடி

பெயர்ச்சொல்

  • 1

    எழுத்துகளையும் சில சொற்களையும் எண்களையும் கொண்ட ஆரம்பப் பாட நூல்.

  • 2

    ஒரு துறையில் ஒருவர் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டியது; பாலபாடம்.

    ‘அவனுக்கு அரசியலின் அரிச்சுவடிகூடத் தெரியாது’