தமிழ் அரிசி யின் அர்த்தம்

அரிசி

பெயர்ச்சொல்

 • 1

  (உணவாகப் பயன்படும், உமி நீக்கப்பட்ட) நெல்லின் மணி.

 • 2

  (புல் குடும்பத்தைச் சேர்ந்த சில தாவரங்களிலிருந்து கிடைக்கும்) தானிய மணி.

  ‘மூங்கிலரிசி’
  ‘புல்லரிசி’
  ‘வரகரிசி’