தமிழ் அரிஜனம் யின் அர்த்தம்

அரிஜனம்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்து சமூகத்தில்) சாதி அமைப்பில் ஒடுக்கப்பட்டவர்களைக் குறிக்கும் பொதுப்பெயர்; தலித்.