தமிழ் அரிதாரம் யின் அர்த்தம்

அரிதாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (நாடகக் கலைஞர் போன்றோர்) செய்துகொள்ளும் ஒப்பனை/அந்த ஒப்பனைக்குப் பயன்படுத்தும் ஒரு வகைப் பொடி.

    ‘கூத்து முடிந்ததும் அரிதாரத்தைக் கலைத்துக்கொண்டார்’
    ‘ஒப்பனைக்காகச் செந்தூரம், அரிதாரம், கரிப்பொடி, காக்கைப்பொன் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன’