தமிழ் அரிப்பு யின் அர்த்தம்

அரிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  அரிக்கப்படுவதால் ஏற்படும் சேதம்; சிதைவு.

  ‘கடல் அரிப்பைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது’
  ‘கறையான் அரிப்பைத் தடுக்க மருந்து’

தமிழ் அரிப்பு யின் அர்த்தம்

அரிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (உடம்பில் ஏற்படும்) நமைச்சல்.

  ‘பூச்சிக் கடியால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுவிட்டது’

 • 2

  விடாத தொல்லை.

  ‘அவனுடைய அரிப்பைத் தாங்க முடியாமல் பணம் கொடுத்துவிட்டேன்’