அரியண்டம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அரியண்டம்1அரியண்டம்2

அரியண்டம்1

பெயர்ச்சொல்-ஆக

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு தொல்லை.

  ‘உன் அரியண்டத்தைத் தாங்க முடியவில்லை’
  ‘அவனுக்குப் பிள்ளைகளால் எந்த நாளும் அரியண்டம்தான்’

அரியண்டம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அரியண்டம்1அரியண்டம்2

அரியண்டம்2

பெயர்ச்சொல்-ஆக

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு அசிங்கம்; அருவருப்பானது.

  ‘இந்த நாவல் வாசிக்கமுடியாத அளவுக்கு அரியண்டமாக இருக்கிறது’
  ‘மழை பெய்து ஒழுங்கை சேறும்சுரியுமாய் இருப்பதால் நடக்க அரியண்டமாய் இருக்கிறது’