தமிழ் அரியணை யின் அர்த்தம்

அரியணை

பெயர்ச்சொல்

  • 1

    (அவையில்) அரசன் அல்லது அரசி அமரும் அலங்கார இருக்கை.

  • 2

    அரசாட்சி.

    ‘தளபதி அரியணையைக் கைப்பற்றி அரசனை நாடுகடத்திய கதை’