தமிழ் அரியதரம் யின் அர்த்தம்

அரியதரம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சர்க்கரை சேர்த்த அரிசிமாவில் தேங்காய்ப் பால் ஊற்றிப் பிசைந்து எண்ணெயில் சுட்டுத் தயாரிக்கும் ஒரு வகை இனிப்புப் பண்டம்.