தமிழ் அரிவரி யின் அர்த்தம்

அரிவரி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (முதல் வகுப்புக்கு முன் உள்ள குழந்தைகளுக்கான) ஆரம்ப வகுப்பு.

    ‘பையன் இப்பொழுதுதான் அரிவரி படிக்கிறான்’