தமிழ் அரிவாள் யின் அர்த்தம்

அரிவாள்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் மரக் கைப்பிடியோடு) வளைவான வெட்டும் பரப்புடைய, எஃகினால் ஆன கருவி.