தமிழ் அரிவாள் மூக்கன் யின் அர்த்தம்

அரிவாள் மூக்கன்

பெயர்ச்சொல்

  • 1

    அரிவாள் போல நீண்டு வளைந்த கருப்பான அலகையும் வெள்ளை நிறத்தில் உடலையும் கொண்ட நீர்ப்பறவை.