தமிழ் அரிவிவெட்டு யின் அர்த்தம்

அரிவிவெட்டு

வினைச்சொல்-வெட்ட, -வெட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கதிர் அறுத்தல்.

  ‘நாளை அரிவிவெட்டலாம் என்று பார்க்கிறேன்’
  ‘மழை வரும்போல் இருக்கிறது, கெதியாக அரிவிவெட்டு’

தமிழ் அரிவிவெட்டு யின் அர்த்தம்

அரிவிவெட்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு அறுவடை.

  ‘அரிவிவெட்டுக் காலத்தில் யார் கூப்பிட்டாலும் வேலைக்குப் போவான்’
  ‘உழுதல், விதைத்தல், பயிர்க்காவல், அரிவிவெட்டு எல்லாம் அவன் பொறுப்பில்தான் நடந்தன’