தமிழ் அருக்குக்காட்டு யின் அர்த்தம்

அருக்குக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பந்தா பண்ணுதல்.

    ‘எனக்கு பதில் சொல்லாமல் ரொம்ப அருக்குக்காட்டிக்கொண்டிருக்கிறான்’
    ‘உதவி கேட்டுப் போனால் ரொம்ப அருக்குக்காட்டுவான்’
    ‘இல்லையென்றால் இல்லை என்று சொல்வதை விட்டுவிட்டு, ஏன் அருக்குக்காட்டுகிறாய்?’