தமிழ் அருகதை யின் அர்த்தம்

அருகதை

பெயர்ச்சொல்

  • 1

    தகுதி; யோக்கியதை.

    ‘அவரைக் குறைகூற உனக்கு அருகதை இல்லை’