தமிழ் அருகன் யின் அர்த்தம்

அருகன்

பெயர்ச்சொல்

  • 1

    (சமண மதத்தில்) உலக ஆசைகளிலிருந்தும், பந்தங்களிலிருந்தும் விடுதலை அடைந்தவராகவும் வணங்குவதற்கு உரியவராகவும் இருப்பவர்.