தமிழ் அருகரிசி யின் அர்த்தம்

அருகரிசி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு திருமணச் சடங்கின் போது உற்றாரும் உறவினரும் மணமக்கள் மேல் தூவும் அருகம்புல் கலந்த அட்சதை.

    ‘சொந்தக்காரர்கள் எல்லோரும் வந்து அருகரிசி போட்டு மணமக்களை வாழ்த்துங்கள்!’