அருகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அருகு1அருகு2அருகு3

அருகு1

வினைச்சொல்அருக, அருகி

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு குறைதல்.

  ‘‘அங்கம்’ என்ற சொல் ‘உடல்’ என்ற பொருளில் அருகி வழங்குகிறது’
  ‘சில வகை மரங்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் அருகிவிட்டன’

அருகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அருகு1அருகு2அருகு3

அருகு2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு அண்மை; பக்கம்.

  ‘குடியிருப்புக்கு அருகில் கடைகள் உண்டு’
  ‘தாத்தாவின் அருகிருந்து கவனித்துக்கொள்ள யாரும் இல்லை’
  ‘அவர் அருகில் உட்கார்ந்திருப்பது யார்?’
  ‘புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு கடைகளும் அருகருகே அமைந்துள்ளன’

அருகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அருகு1அருகு2அருகு3

அருகு3

பெயர்ச்சொல்