தமிழ் அருங்காட்சியகம் யின் அர்த்தம்

அருங்காட்சியகம்

பெயர்ச்சொல்

  • 1

    பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் சான்றாகும் பொருள்கள், அறிவியல் விளக்கப் பொருள்கள் முதலியவை காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் இடம்.

    ‘மாணவர்களுக்குக் கணிதத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஜெர்மனியில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது’