தமிழ் அருந்ததி யின் அர்த்தம்

அருந்ததி

பெயர்ச்சொல்

  • 1

    சப்தரிஷி மண்டலத்தில் உள்ளதும், காண்பதற்கு அரிதானதுமான ஒரு நட்சத்திரம்.