தமிழ் அருந்ததி காட்டு யின் அர்த்தம்

அருந்ததி காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

  • 1

    (திருமணத்தின்போது) அருந்ததி நட்சத்திரத்தை மணமகள் பார்க்கும்படி செய்தல் என்னும் சடங்கை நிகழ்த்துதல்.