தமிழ் அருந்தப்பில் யின் அர்த்தம்

அருந்தப்பில்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மயிரிழையில்.

    ‘குண்டு வீச்சில் அருந்தப்பில் தப்பினேன்’
    ‘அருந்தப்பில் ரயிலில் அடிபடாமல் தப்பிவிட்டான்’