தமிழ் அருந்து யின் அர்த்தம்

அருந்து

வினைச்சொல்அருந்த, அருந்தி

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு குடித்தல்.

  ‘பால் அருந்திவிட்டுப் புறப்பட்டோம்’
  ‘சிலர் மன மகிழ்ச்சிக்கு மது அருந்துகிறார்கள்’

 • 2

  உயர் வழக்கு (உணவு) உண்ணுதல்.

  ‘எங்கள் வீட்டுக்கு உணவு அருந்த வாருங்கள்’